குராசாவோ: ஃபிஃபா-வுக்கு தகுதி பெற்ற குட்டி நாடு – கொண்டாட்டக் கடலில் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
இவர்கள், ஃபிஃபா உலகக் கோப்பைக்கான குராசாவோவின் ‘நீல அலை’யுடன் பயணிக்கும் ரசிகர்கள்.
குராசாவோ, வெனிசுவேலாவின் வடக்குக் கடற்கரையில் இருந்து 60கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அதன் மக்கள் தொகை ஒரு லட்சத்து 56 ஆயிரம்.
கெல்லியும் அவரது கணவர் ஜாஹிரும் கொண்டாட்டங்களின் மையப் பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்கள். அந்தத் தீவு தனது முதல் கால்பந்து உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது.
பல வாரங்களாக, தெருக்கள் கொண்டாட்டக் களமாக மாறியுள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு