• Fri. Mar 20th, 2026

24×7 Live News

Apdin News

குற்ற வழக்குகள் சந்திக்கும் எம்.பி.க்கள்: 32% குற்றச்சாட்டுகள். MPs Facing Criminal Charges: 32% Under Allegations

Byadmin

Mar 20, 2026


229 பேரில் 73 பேர் (32 சதவீதம்) தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர். அவர்களில் 36 பேர் (16 சதவீதம்) கடுமையான குற்ற வழக்குகளை சந்தித்து வருகின்றனர். ஒரு எம்.பி., கொலை வழக்கை சந்தித்து வருகிறார். 4 எம்.பி.க்கள் கொலை முயற்சி வழக்கையும், 3 பேர் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளையும் எதிர்நோக்கி உள்ளனர். கட்சிவாரியாக பார்த்தால், பா.ஜ.க.-27 எம்.பி.க்கள், காங்கிரஸ்-12, திரிணாமுல் காங்கிரஸ்-13, ஆம் ஆத்மி-4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பாரத் ராஷ்டிர சமிதி-தலா 3 என குற்ற வழக்குகளை சந்தித்து வருகிறார்கள்.

மேலும், 31 மாநிலங்களவை எம்.பி.க்கள் (14 சதவீதம்) தங்களுக்கு தலா ரூ.100 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

By admin