வீடியோ கேம்கள் மீதான ஆர்வம் எந்தக் காலத்திலும் இருக்கவே செய்கிறது. ஆனால், Gen Z தலைமுறையினர் மத்தியில் அந்த ஆர்வம் ஆபத்தானதாக மாறி வருகிறது. அது குழந்தைகளின் மூளை வளர்ச்சியையே பாதிக்கும் அபாயம் நிலவுகிறது.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மெல்ல மெல்லச் சிதைக்கும் வீடியோ கேம்களில் புதைந்துள்ள ஆபத்து
