• Thu. Aug 28th, 2025

24×7 Live News

Apdin News

கூகுள் ஏஐ தேடல் இணையதளங்களை குறைத்துக் காட்டி வணிகங்களை அழிக்கிறதா?

Byadmin

Aug 27, 2025


 கூகுள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்கள் ஆண்டுக்கு ஐந்து பில்லியன் முறை கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்துகின்றனர்.

கடந்த ஒரு வருடத்தில், கூகுள் ஒரு மாற்றத்தைச் செய்துள்ளது, நீங்கள் அதைக் கவனித்திருக்கலாம்.

முன்பு, நீங்கள் இணையத்தில் எதையாவது தேடும்போது, அது தொடர்பான இணைப்புகளின் பட்டியல் கிடைக்கும்.

ஆனால் இப்போது அதற்கு பதிலாக, செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய பதில்கள் கிடைக்கிறது.

இந்த பதில்களை “செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) ” என்று அழைக்கிறது கூகுள் .

By admin