• Fri. May 9th, 2025

24×7 Live News

Apdin News

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்! – Vanakkam London

Byadmin

May 8, 2025


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் இன்று புதன்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்றைய தினம் முன்னிலையாகிய போது  கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By admin