டொவினோ தாமஸ் நடித்துள்ள நரி வேட்டை மலையாள திரைப்படத்தில் வாடா வேடா பாடலை எழுதியுள்ள மலையாள பாடகர் வேடனை இந்து அமைப்புகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. தேசிய புலனாய்வு முகமைக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.
கேரளாவில் சர்ச்சையில் சிக்கியிருக்கும் வேடன்: இந்து அமைப்புகள் இவரைக் குறிவைப்பது ஏன்?
