காணொளி: கேரளாவில் பாலத்துக்கு நடுவே சிக்கிய கார்
கேரள மாநிலம் கண்ணூரில் பணி நிறைவடையாத ஒரு மேம்பாலத்தில் தடையை மீறி சென்ற கார் விபத்துக்கு உள்ளாகி பாலத்துக்கு நடுவே சிக்கியது.
இதையடுத்து, காரில் சிக்கிய ஓட்டுநரை சுற்றி இருந்தவர்கள் ஏணி கொண்டு மீட்டனர். தீயணைப்புத் துறையினர் க்ரேன் மூலம் காரை மீட்டனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு