• Mon. Oct 13th, 2025

24×7 Live News

Apdin News

கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

Byadmin

Oct 13, 2025


கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை  (12) முன்னெடுக்கப்பட்டது.

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூவியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி  கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை  இந்திய இராணுவம் கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

By admin