• Mon. Aug 4th, 2025

24×7 Live News

Apdin News

கொள்ளு தோசை – Vanakkam London

Byadmin

Aug 4, 2025


தேவையான பொருள்கள்

புழுங்கல் அரிசி- 8 கிண்ணம்

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

வெந்தயம்- 4 தேக்கரண்டி

கொள்ளு- 2 கிண்ணம்

செய்முறை

கொள்ளு, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை சுத்தம் செய்து, ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் கிரைண்டரில் தோசை மாவு பதத்துக்கு அரைத்துகொண்டு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இந்த மாவை எட்டு மணி நேரம் நன்றாகப் புளிக்கவிடவும். பின்னர், அடுப்பில் தோசைக்கல்லில் வைத்து, சூடானதும் தோசைகளாக வார்த்து இரண்டு புறமும் நன்றாக வேகும்படி, சிறிது எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.

By admin