சண்டை நிறுத்தம் வருவதற்கு சில மணி நேரம் முன், கண் முன்னே கணவனை இழந்த பெண்
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட இரு நாடுகளும் சனிக்கிழமை மாலை முதல் ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
ஆனால், இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஜம்முவில் உள்ள கைரி கிராமத்தில் பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த மரணம் நிகழ்ந்த கிராமத்திலிருந்து நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறார் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு