• Tue. May 6th, 2025

24×7 Live News

Apdin News

சந்தாரா: 3 வயது குழந்தை சாகும் வரை உண்ணாவிரதம் – மதச்சடங்கா? கருணையற்ற நிகழ்வா?

Byadmin

May 5, 2025


சந்தாரா

பட மூலாதாரம், SamirKhan

படக்குறிப்பு, வியானா ஜெயின் மூளை கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தார் (கோப்புப்படம்)

மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் மூளை கட்டியால்(Brain Tumor) பாதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தையை ‘சந்தாரா’ என அழைக்கப்படும் விரதத்தைக் கடைபிடிக்க வைத்த சம்பவம் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அக்குழந்தை இறந்துவிட்டது.

இதனிடையே, மிக இளம் வயதிலேயே சந்தாரா விரதத்தைக் கடைபிடிக்க உறுதிபூண்டதற்காக, அச்சிறுமி ‘கோல்டன் புக் ஆஃப் வார்ல்ட் ரெக்கார்ட்ஸில்’ இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் இந்த விரத நடைமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சமண மதத்தை பின்பற்றுவோர், முதுமை, தீராத நோய் அல்லது வாழ விருப்பம் அற்றுப் போகும்போது உண்ணா நோன்பிருப்பது சந்தாரா என்று அழைக்கப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், இந்த மூன்றரை வயது குழந்தை அவருடைய சொந்த விருப்பத்தால் இந்த விரதத்தைக் கடைபிடித்திருக்குமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துவருகின்றன.

By admin