• Mon. Aug 11th, 2025

24×7 Live News

Apdin News

சப்பாத்திக்கள்ளி பழம் உடல் நலத்திற்கு தரும் அதிசய பலன்கள் – ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன?

Byadmin

Aug 11, 2025


சப்பாத்திக்கள்ளி பழத்தை பறிக்கும் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சப்பாத்திக்கள்ளி பழம், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் நிரம்பிய ஒரு தாவர பொக்கிஷம்

சப்பாத்திக்கள்ளி பழம் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் நிரம்பிய தாவர பொக்கிஷம். பண்டைய காலத்திலிருந்து பல்வேறு கலாசாரங்களில் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய காலத்தில் கூட அதன் பல நன்மைகள் ஆராய்ச்சிகளில் வெளிப்படுகின்றன.

எகிப்தில் இதை ‘டின் ஷூகி’ என்று அழைக்கின்றனர், அதேசமயம் கிழக்கு அரபு நாடுகளில் ‘சபார்’ அல்லது ‘சபர்’ என்று அழைக்கின்றனர்.

சப்பாத்திக்கள்ளி பழங்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு நிறங்களில் உள்ளன. சில பச்சை, சில மஞ்சள், சில சிவப்பு, சில ஊதா நிறத்திலும் இருக்கின்றன. இந்த பழங்களின் சுவை அல்லது ருசியும் வேறுபடுகிறது.

By admin