• Thu. May 15th, 2025

24×7 Live News

Apdin News

சமகால கிரிக்கெட்டின் சமரசமில்லா நாயகன் விராட் கோலி

Byadmin

May 15, 2025


விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வை அறிவித்தார் விராட் கோலி

கிரிக்கெட்டின் டெஸ்ட் வடிவத்தில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது, இந்திய கிரிக்கெட் உலகை மட்டுமல்ல, விளையாட்டு உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அண்மையில் கேப்டன் ரோஹித் சர்மா ராஜினாமா செய்த நிலையில், விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

அதுவும், ஜூன் மாதம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு இந்தியாவுக்கு இரட்டை அடியாகவே பார்க்கப்படுகிறது.

ரோஹித் சர்மாவைப் போலவே, விராட் கோலியும் இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வை அறிவித்தார். இன்ஸ்டாகிராமில் 270 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டவர் விராட் கோலி.

By admin