• Wed. Apr 2nd, 2025

24×7 Live News

Apdin News

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் கிப்லி என்றால் என்ன? அது எப்படி உருவானது?

Byadmin

Mar 31, 2025


கிப்லி

பட மூலாதாரம், OpenAI

கடந்த சில நாட்களாக நீங்கள் சமூக ஊடகங்களில், மேலுள்ள படத்தைப் போன்ற நூற்றுக்கணக்கான கார்ட்டூன் படங்களை பார்த்திருப்பீர்கள்.

சமூக ஊடக பயனர்கள், தங்களது புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சாட்பாட்களைக் கொண்டு இது போன்ற கார்ட்டூன் வடிவத்திற்கு மாற்றி பதிவிட்டு வருகின்றனர்.

இது சமூக ஊடகங்களில் ‘கிப்லி ஆர்ட்’ என்ற பெயரில் டிரெண்டாக மாறியது.

கிப்லி என்றால் என்ன? இதனை உருவாக்கியவர் யார்? இது ஏன் திடீரென இணையத்தில் பிரபலமானது?

By admin