இது பருவமழைக்காலம் என்பதால், சளி, இருமல், காய்ச்சல் போன்றவையும் அதிகரிக்கும்.
மொத்தமாக கிருமிகளை தடுப்பது சாத்தியமில்லாதது, ஆனால் சிலவற்ற உண்பது மற்றும் அருந்துவதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்.
சளி, இருமலை சிக்கன் சூப், டார்க் சாக்லேட் குணமாக்குமா? நம்பிக்கைகளும் உண்மையும்
