திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய ஓபுலாபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு மீனவ சமூகத்தைச் சேர்ந்த பானுமதியை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பிரேம்குமார் காதலித்து திருமணம் செய்துள்ளார். சாதி மாறி திருமணம் செய்ததால் ஊரைவிட்டே தங்களை ஒதுக்கி வைத்துவிட்டதாக தம்பதியினர் கூறுகிறார்கள்.
'சாதி மாறி திருமணம் செய்ததால் புறக்கணிப்பு': திருவள்ளூர் காதல் தம்பதி கூறுவது என்ன?