சாப்பிட்டவுடன் மலம் கழிப்பதற்கான உந்துதல் ஏற்படுவது சகஜம் தானா அல்லது அது ஏதேனும் நோயின் அறிகுறியா? ஒரு நாளைக்கு பல முறை மலம் கழிப்பது பிரச்னையா? மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆய்வுகள் கூறும் பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
சாப்பிட்ட உடனேயே மலம் – உணவு உங்கள் உடலில் சேரவில்லை என அர்த்தமா?