• Sun. Apr 5th, 2026

24×7 Live News

Apdin News

சாய் சுதர்ஷன் அரைசதம் அடித்தும் பயனில்லை; குஜராத் டைட்டன்ஸை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்

Byadmin

Apr 5, 2026



காயம் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ரஷீத் கான் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் பிரிஜேஷ் ஷர்மாவுக்குப் பதிலாக துஷார் தேஷ்பாண்டே சேர்க்கப்பட்டார்.

By admin