• Fri. Jul 10th, 2026

24×7 Live News

Apdin News

சிங்கப்பூர்: குழந்தைகள் கடத்தி வரப்பட்டது எப்படி? விசாரணையில் புதிய தகவல்கள்

Byadmin

Jul 10, 2026


ஆனால் இப்போது, ​​பல ஆண்டுகளுக்குப் பிறகு, மார்கஸ் சிங்கப்பூருக்குக் கடத்தப்பட்டதாக நம்பப்படுவதால், அவரை இழக்கும் சாத்தியத்தை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெரும்பாலான குழந்தைகள் இப்போது தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை சிங்கப்பூரில் கழித்துள்ளனர் (சிறு குழந்தையுடன் கூடிய குடும்பத்தின் சித்தரிப்புப் படம்)

டேவிட் மற்றும் அலி இருவரும் மார்கஸை முதன்முதலில் பார்த்தபோதே, அவன் தங்களின் மகனாகப் பிறக்க வேண்டியவன் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.

“என்னைப் பொறுத்தவரை அது முதல் பார்வையிலேயே ஏற்பட்ட ஈர்ப்பு” என்கிறார் டேவிட்.

அவர்களின் நீண்ட தத்தெடுப்புப் பயணம் ஒரு முடிவுக்கு வந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு, இந்தோனீசியாவைச் சேர்ந்த அந்தக் குழந்தை அவர்களின் கைகளில் இருந்தது.

அந்தக் குடும்பம் தங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்கத் தயாராக இருந்தது.

By admin