மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழும் சிங்கவால் குரங்குகள், மழைக்காடுகளை விட்டு, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் குழுக்களாக இடம்பெயர்ந்து வாழப்பழகியிருப்பதை காட்டுயிர் ஆய்வாளர்கள் 40 ஆண்டு கால தொடர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
சிங்கவால் குரங்குகள் நகரங்களுக்கு வருவதால் காடுகளுக்கு பாதிப்பா? 40 ஆண்டு ஆய்வு கூறுவது என்ன?