சிறுத்தைகளுக்கு தண்ணீர் கொடுத்த ஊழியர் பணியிடை நீக்கம் – காரணம் என்ன?
இந்தியாவில் 1950-களில் அழிந்து போன விலங்கினமான சிறுத்தைகளை மீண்டும் இந்திய நிலப்பரப்பில் கொண்டு வர 2022-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து சிறுத்தை கொண்டுவரப்பட்டது.
அந்த சிறுத்தைகளில் சில மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்திருக்கும் குனோ தேசிய பூங்காவில் வளர்க்கப்படுகின்றன.
அந்த சிறுத்தைகளுக்கு சமீபத்தில் தண்ணீர் கொடுத்த காரணத்திற்காக பூங்காவில் ஓட்டுநராக பணியாற்றும் சத்யநாரயணன் குர்ஜார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? முழு விபரம் இந்த வீடியோவில்!
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு