கடல் நீரின் நிறத்தில் ஏற்படும் கணிசமான மாற்றங்களைக் கவனிப்பதன் மூலம், அண்டார்டிக் கடலில் உள்ள சிறிய அளவில் இருக்கும் முக்கியமான கடல் உயிரினங்களை, விண்வெளியில் இருந்து கணக்கிட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சில சென்டிமீட்டர் நீளம் தான்; ஆனால் கடலின் 'சூப்பர் ஹீரோ' – இந்த உயிரினத்தை விண்வெளியிலிருந்து கணக்கிடுவது ஏன்?
![](https://24x7livenewz.com/wp-content/uploads/2025/02/86e274b0-e225-11ef-87aa-53645de28b43.jpg)