1
சீனாவின் மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து அவற்றுக்கு இடையில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்ற விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹாங்சோ மாகாணத்தை சேர்ந்த யூனிட்டிரீ என்ற நிறுவனம், இந்த ரோபோக்களுக்கு மனிதர்களைப் போல் நடக்கவும், நடனமாடவும், ஓடவும் பயிற்சி அளித்துள்ளது.
இந்த நிலையில், குத்துச்சண்டை போட்டிக்கு ரோபோக்களை தயார் செய்ய அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி சீனாவின் ஹாங்சோ நகரத்தில் வரும் 25ஆம் திகதி நடைபெற உள்ளது.
இதற்காக மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.