• Sat. Jan 4th, 2025

24×7 Live News

Apdin News

சீமான் – வருண்குமார் இருவர் மோதலின் தொடக்கப்புள்ளி எது? முழு பின்னணி

Byadmin

Jan 1, 2025


சீமான் - வருண்குமார்

பட மூலாதாரம், Seeman/VarunkumarIPS/X

படக்குறிப்பு, சீமானிடம் ரூ. 2 கோடி நஷ்டஈடு கேட்டு வருண்குமார் ஐபிஎஸ் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

தன்னிடம் மன்னிப்புக் கேட்பதற்காக தொழிலதிபர் மூலமாக சீமான் தூது அனுப்பியதாக, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் திங்களன்று (டிசம்பர் 30) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘தன்னுடைய பரம்பரைக்கே மன்னிப்புக் கேட்கும் வழக்கம் இல்லை’ என சீமான் கூறுகிறார்.

தன்னை அவதூறாகப் பேசியதற்காக சீமான், 2 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் எனக் கோரி அவதூறு வழக்கு ஒன்றையும் வருண்குமார் தொடர்ந்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் திருச்சி சரக டிஐஜி-க்கும் இடையில் என்ன மோதல்? பிரச்னை தொடர்வது ஏன்?

By admin