• Sun. Nov 23rd, 2025

24×7 Live News

Apdin News

சுத்தம் செய்யும்போது கிடைத்த புத்தகம் ரூ. 82 கோடிக்கு ஏலம் போனது ஏன் தெரியுமா?

Byadmin

Nov 23, 2025



கலிஃபோர்னியாவில் ஒரு வீட்டின் பரணில் கிடைத்த சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகம், ஏலத்தில் 9.12 மில்லியன் டாலர்களுக்கு (சுமார் 82 கோடி ரூபாய்) விற்பனையாகியுள்ளது.

By admin