• Fri. Dec 27th, 2024

24×7 Live News

Apdin News

சுனாமி நினைவுகள்: 3 வாரங்களாக தனியே இருந்து உயிர்பிழைத்த ‘அதிசய சிறுவன்’

Byadmin

Dec 26, 2024


காணொளிக் குறிப்பு, ‘என்னை பேய் என நினைத்தனர்’ – சுனாமியின்போது 3 வாரங்களாக தனியே இருந்து உயிர்பிழைத்த ‘அதிசய சிறுவன்’

‘என்னை பேய் என நினைத்தனர்’ – சுனாமியின்போது 3 வாரங்களாக தனியே இருந்து உயிர்பிழைத்த ‘அதிசய சிறுவன்’

கடந்த 2004-ல் சுனாமி ஏற்பட்டபோது மூன்று வாரங்களாக இந்தோனீசியாவை சேர்ந்த இந்த சிறுவன் தனியாக இருந்து உயிர்பிழைத்துள்ளார்.

சுனாமியில் அவருடைய தாய் மற்றும் உடன்பிறந்த இருவரும் இறந்துவிட்டனர். பல நாட்கள் உணவில்லாமல் தவித்துள்ளார். 20 ஆண்டுகள் கழிந்தும் அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் வெளியே வரவில்லை.

இவருடைய புகைப்படங்கள் வைரலாகவே, கால்பந்து வீரர் ரொனால்டோ இவருக்கு உதவியுள்ளார்.

தற்போது, இந்தோனீசியாவில் கன்டென்ட் கிரியேட்டராக பணிபுரிகிறார். அவருடைய அனுபவத்தை விரிவாக இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin