சுனிதா வில்லியம்ஸ் பயணித்த டிராகன் விண்கலம், பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது சுமார் 7 நிமிடங்களுக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை திடீரென இழந்துவிட்டது. அதற்குக் காரணம் என்ன? அப்போது என்ன நடந்தது?
சுனிதா வில்லியம்ஸ் பயணித்த டிராகன் விண்கலம் திடீரென 7 நிமிடங்கள் பூமியுடன் தொடர்பை இழந்தது ஏன்?
