• Sat. Oct 19th, 2024

24×7 Live News

Apdin News

சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் இருந்தபடி அமெரிக்க அதிபர் தேர்தலில் எப்படி வாக்களிப்பார்?

Byadmin

Oct 19, 2024


சுனிதா வில்லியம்ஸ்

பட மூலாதாரம், Getty Images

போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.

இதனால் இவர்கள் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள்?

இதற்கு நாசாவிடம் ஒரு வழி இருக்கிறது, அதுதான் ‘ஆப்சன்டீ வாக்குகள்’ (absentee ballot) எனப்படும் தொலைதூர வாக்களிக்கும் முறை.

By admin