சுவீடன் – ஓரெப்ரோ நகரில் இருக்கும் பள்ளிவாசலுக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலைக் கொலை முயற்சியாகக் கருதுவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் இருவர் காயமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
The post சுவீடன் பள்ளிவாசலுக்கு அருகே துப்பாக்கிச்சூடு! appeared first on Vanakkam London.