• Sat. Dec 20th, 2025

24×7 Live News

Apdin News

சூரத்: 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி – பிஸ்கட் பாக்கெட்டால் போலீசாரிடம் சிக்கியது எப்படி?

Byadmin

Dec 20, 2025


பல வருடங்களாகத் தலைமறைவாக இருந்த ஒரு குற்றவாளி

பட மூலாதாரம், Bhargav Parikh

படக்குறிப்பு, பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ஒரு குற்றவாளியை போலீசார் பிடித்துள்ளனர்.

தினமும் காலையில் தேநீருடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கலாம்.

ஆனால் குஜராத்தில் காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓடிய ஒரு குற்றவாளியை இந்தப் பழக்கம் சிக்க வைத்துள்ளது.

மனைவியைக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஒரு குற்றவாளி, பரோலில் வெளியே வந்த பிறகு ஒன்பது ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்துள்ளார்.

இந்த காலகட்டத்தில், அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டு ஒரு வீட்டில் குடியேறினார்.

ஆனால் ஒரு பிஸ்கட் பாக்கெட்டால், போலீசார் அந்தக் குற்றவாளியைப் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.

By admin