அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டுவிழாவை அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் புறக்கணித்த நிலையில், அவருடைய வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் வீட்டுக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு- அதிமுகவில் என்ன நடக்கிறது?
![](https://24x7livenewz.com/wp-content/uploads/2025/02/1d2b7320-e935-11ef-9892-4b7641e79162.jpg)