ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது டெபிட் ஆனதாக குறுஞ்செய்தி வந்தும் பணம் வராமல் போயுள்ளதா? இப்படி நடந்தால் இனி கவனத்துடன் புகார் அளிக்க வேண்டும். ஏடிஎம் எந்திரத்தையே ஏமாற்றும் கொள்ளைக் கும்பல் கைதானது எப்படி?
சென்னையில் எந்திரத்தை ஏமாற்றி ஏடிஎம் கொள்ளை – சனி, ஞாயிறு மட்டுமே குறிவைக்கும் உ.பி. கும்பல் சிக்கியது எப்படி?
