மனிதர்களுக்கு போட்டியாக பேட்மிண்டன் விளையாடும் செயற்கை நுண்ணறிவு ரோபோ
சுவிட்சர்லாந்தின் ஆய்வாளர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோ மனிதர்களுக்கு போட்டியாக பேட்மிண்டன் விளையாடுகிறது.
இந்த ரோபோவால் ஷட்டில் காக் பாதைகளை கணித்து, அரங்கைச் சுற்றி செல்ல முடியும்.
செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி, புதிய நுட்பங்களை முயற்சிக்கவும், தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் செய்கிறது இந்த ரோபோ.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு