• Thu. May 15th, 2025

24×7 Live News

Apdin News

சோஃபியா குரேஷி பற்றி சர்ச்சை கருத்து – பாஜக அமைச்சர் மீது வழக்கு

Byadmin

May 15, 2025


கர்னல் சோஃபியா குரேஷி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, கர்னல் சோஃபியா குரேஷி

இன்றைய (15/05/2025) நாளிதழ் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள முக்கியமான செய்திகளை இங்கு காண்போம்.

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிய அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரபூர்வ விவரங்களை தில்லியில் நடைபெற்ற தொடர் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கடற்படை கமாண்டர் ரகு நாயர், விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி ஆகியோர் இணைந்து வெளியிட்டு வந்தனர்.

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin