• Mon. Dec 29th, 2025

24×7 Live News

Apdin News

ஜனவரி 1 புத்தாண்டு முதல் அமலாகும் 6 மாற்றங்கள்; பான், ஆதார் மற்றும் வங்கி கணக்கு தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை

Byadmin

Dec 29, 2025


ஒரு பெண் நாணயங்கள் முன் அமர்ந்திருக்கிறார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

2025-ஆம் ஆண்டு விரைவில் முடிவடைந்து புதிய ஆண்டு தொடங்க உள்ள நிலையில், நீங்கள் சில மாற்றங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

இந்த மாற்றங்கள் பான் கார்டு, ஆதார் எண், வங்கி கணக்குகள், எரிவாயு விலை உள்ளிட்ட பல விஷயங்களைப் பாதிக்கப் போகின்றன.

இது தவிர, விவசாயிகளுக்கான அரசு திட்டங்கள் மற்றும் கடன் தகுதி குறியீடு (கிரெடிட் ஸ்கோர்) அளிக்கும் முறையும் மாறப்போகிறது.

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் ஆறு முக்கிய மாற்றங்கள் இதோ.

பான்-ஆதாரை இணைப்பது கட்டாயம்

பான் கார்டுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆதார் மற்றும் பான் இணைக்கப்படாவிட்டால் பல நிதிச் சேவைகள் நிறுத்தப்படும்

பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி டிசம்பர் 31, 2025 ஆகும். இந்த காலக்கெடு முடிந்துவிட்டால், நீங்கள் பல சேவைகளைப் பெறுவது நிறுத்தப்படும், மேலும் பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கு அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.

By admin