ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் மாலைதீவு சென்று மீண்டும் நாடு திரும்பிய போது, அவருடன் சென்றிருந்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விமான நிலைய டியூட்டி ப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களைக் கொள்வனவு செய்ததால் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
The post ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் 7 பொலிஸார் பணி இடைநிறுத்தம்! appeared first on Vanakkam London.