• Fri. Apr 4th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்பின் வரி விதிப்பால் இந்தியாவில் எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கும்?

Byadmin

Apr 3, 2025


பரஸ்பர சுங்க வரிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பரஸ்பர சுங்க வரிகள் குறித்த அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது

ஒரு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி சுங்கவரி அல்லது இறக்குமதி வரி எனப்படும்.

எந்த நிறுவனம் அந்தப் பொருட்களை இறக்குமதி செய்கிறதோ, அந்த நிறுவனம் அரசுக்கு வரியைச் செலுத்துகிறது.

வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குறிப்பிட்ட துறைகளைப் பாதுகாக்க நாடுகள் இத்தகைய வரிகள் விதிக்கப்படுகின்றன.

அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் அதிகமாக வரி விதித்தால், அமெரிக்காவும் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறுகிறார்.

By admin