• Wed. Oct 23rd, 2024

24×7 Live News

Apdin News

டிரம்பை ஆதரித்தும் எதிர்த்தும் WWE வீரர்கள் பிரசாரம் – அண்டர்டேக்கர், ஹல்க், பட்டிஸ்டா ஆதரவு யாருக்கு?

Byadmin

Oct 23, 2024



டொனால்ட் டிரம்ப் கடைசியாக உலக மல்யுத்த பொழுதுபோக்கு போட்டிகளில் (World Wrestling Entertainment (WWE)) சிறப்பு விருந்தினராக தோன்றி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பிற்கு முன்னாள் WWE போட்டி வீரர்கள் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

By admin