• Thu. Aug 21st, 2025

24×7 Live News

Apdin News

டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு உணர்த்தும் 4 முக்கிய விஷயங்கள் என்ன?

Byadmin

Aug 19, 2025


டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பெர்ண்ட் டெபுஸ்மேன் & லாரா கோஸ்ஸி
    • பதவி, பிபிசி நியூஸ்

யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி திங்கட்கிழமை அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வந்திருந்தார். யுக்ரேனில் நடைபெறும் போரை நிறுத்தும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் சந்தித்து பேச அவர் வந்திருந்தார்.

பல்வேறு ஐரோப்பிய தலைவர்கள் தங்கள் பயணத் திட்டங்களை, வாஷிங்டனில் நடைபெறும் கூட்டத்துக்கு செல்லும் வகையில் மாற்றி அமைத்துக் கொண்டனர். சில நாட்கள் முன்பு நடைபெற்ற ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த தவறிய பிறகு, இந்த சந்திப்பு நடைபெற்றது.

டிரம்ப் சில நம்பிக்கையான வார்த்தைகளை கூறியிருந்தாலும், ஐரோப்பிய தலைவர்கள் சிலர் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்தாலும், திங்கட்கிழமை மாலை வரை பாதுகாப்பு உறுதிகள் குறித்தோ அமைதிக்கான ஒப்பந்தம் குறித்தோ சொல்லும்படியான எந்த முன்னேற்றமும் இல்லை.

வெள்ளை மாளிகை சந்திப்பு குறித்த முக்கிய அம்சங்கள் இவை

By admin