• Wed. Jan 22nd, 2025

24×7 Live News

Apdin News

டிரம்ப் தனது பதவியேற்புக்கு மோதியை அழைக்கவில்லையா? அமெரிக்க அதிபரின் உத்தி என்ன?

Byadmin

Jan 21, 2025


டிரம்ப் தனது பதவியேற்புக்கு மோதியை அழைக்கவில்லையா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2020 பிப்ரவரியில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இரண்டாவது முறையாக அவர் அதிபர் பதவியில் அமர்ந்துள்ளார்.

2017 ஜனவரி 20ஆம் தேதி அவர் முதல் முறையாக அதிபரானார். பின்னர் அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த அவர் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு 2025 இல் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கு முன்பு அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்து, ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் அதிபரானவர் குரோவர் கிளீவ்லேண்ட். அவர் 1885 இல் முதல் முறையாக அமெரிக்காவின் அதிபரானார். பின்னர் 1889 இல் தேர்தலில் தோல்வியடைந்த அவர் 1893 இல் மீண்டும் வெற்றி பெற்றார். தற்போது டிரம்பும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.



By admin