• Sun. Aug 17th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்ப் – புதின் சந்திப்பு மூலம் அமெரிக்கா, ரஷ்யா, யுக்ரேன் ஆகிய 3 தரப்புக்கும் என்ன கிடைத்தது?

Byadmin

Aug 16, 2025


டிரம்ப், புதின், அலாஸ்கா சந்திப்பு, பேச்சுவார்த்தை, ரஷ்யா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் யுக்ரேன் போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தாமலே அலாஸ்காவிலிருந்து கிளம்பினர்.

மூன்று மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.

இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட மூன்று பிபிசி செய்தியாளர்கள் இதன் மூலம் இருநாடுகளுக்கும் என்ன பலனென்றும், யுக்ரேனில் நடைபெற்று வரும் போரில் அடுத்த என்ன நடக்கும் என்றும் அலசுகின்றனர்.

‘டிரம்பின் நன்மதிப்பை குறைத்துவிட்டது’

வட அமெரிக்க பிபிசி செய்தியாளர் அந்தோணி ஜுர்ச்செர்

By admin