• Sat. Aug 16th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்ப் – புதின் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை: யுக்ரேன் பற்றி இருவரும் கூறியது என்ன?

Byadmin

Aug 16, 2025



அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையிலான அலாஸ்கா சந்திப்பு முடிவு ஏதும் எட்டப்படாமலேயே நிறைவுற்றது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக இருவருமே கூறினர். டிரம்ப் – புதின் இடையிலான அலாஸ்கா சந்திப்பில் என்ன நடந்தது?

By admin