இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப் முன்னெடுக்கும் வரிப்"போர்" : இந்தியா முன்னிருக்கும் வாய்ப்புகள் என்ன?