• Wed. Mar 25th, 2026

24×7 Live News

Apdin News

டி.எம். சௌந்தரராஜனின் 10 பிரபல தத்துவ பாடல்கள் எவை?

Byadmin

Mar 25, 2026


டி.எம்.செளந்தரராஜன்
படக்குறிப்பு, டி.எம்.சௌந்தரராஜன்

தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற குரலுக்கு சொந்தக்காரர் டி.எம்.சௌந்தரராஜன்.

எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி விஜயகாந்த் வரை பல தலைமுறை நடிகர்களுக்கு பாடினார். தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தார். இன்று அவருக்கு பிறந்தநாள்.

அதை முன்னிட்டு டி.எம் சௌந்தரராஜன் மகனும், பாடகருமான டிஎம்எஸ் பால்ராஜிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

டி.எம் சௌந்தரராஜன் பாடிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த தத்துவ பாடல்களை சொல்ல முடியுமா என்று டிஎம்எஸ் பால்ராஜிடம் கேட்டோம்.

”அந்த வரிசையில் ஏகப்பட்ட பாடல்கள் இருக்கிறதே, ஆனாலும், எனக்கு பிடித்த 10 பாடல்களை சொல்கிறேன்”

By admin