• Wed. Apr 1st, 2026

24×7 Live News

Apdin News

டி.ராஜேந்தர் தனது உயிருள்ளவரை உஷா பட பாடல்களுக்காக ஏவிஎம் நிறுவனம் மீது வழக்கு ஏன்?

Byadmin

Apr 1, 2026


டி.ராஜேந்தர், ஏவிஎம், காப்புரிமை சர்ச்சை

பட மூலாதாரம், Insta @elakkiya_rajendar

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தனது படத்தின் பாடல்களை காப்புரிமைச் சட்டத்தை மீறி ஏ.வி.எம் நிறுவனம் விற்றுவிட்டதாக, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

பாடல்களை ஒலி நாடாக்கள் (audio cassettes) மற்றும் வட்டுகள் (disks) வடிவில் பயன்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே ஏ.வி.எம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக மனுவில் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

காப்புரிமையை மீறி இசை செயலிகள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் தனது பாடல்களை சிலர் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இளையராஜாவை தொடர்ந்து காப்புரிமை தொடர்பாக டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்தது ஏன்?

திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1983-ஆம் ஆண்டு ‘உயிருள்ளவரை உஷா’ படம் வெளியானது.

By admin