• Sun. Feb 22nd, 2026

24×7 Live News

Apdin News

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்

Byadmin

Feb 22, 2026


டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

இந்தியா இன்று தனது சூப்பர்-8 சுற்றை ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியுடன் தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ராம் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இரு அணிகளும் கடந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியாளர்கள். தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது.

இன்றைய போட்டியில் துணை கேப்டன் அக்சர் படேல் விளையாட மாட்டார் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

By admin