ஸொமாட்டோ நிறுவனரும் சிஇஓ-வுமான தீபிந்தர் கோயல் சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் போது, தனது நெற்றியின் இடது பக்கத்தில்ஒரு சிறிய சாதனத்தைப் பொருத்தியிருந்தது காணப்பட்டது. இது பலரது மனதில் அந்தச் சாதனம் என்ன, அதை உருவாக்கியதன் நோக்கம் என்ன மற்றும் அது எப்படிச் செயல்படுகிறது என்ற ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
டெம்பிள்: ஸொமாட்டோ நிறுவனரின் நெற்றியில் இருக்கும் மின்னணு சாதனம் என்ன?