ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், டெல்லியின் பல்வேறு இடங்களிலும் பாம்புகள் தென்பட்டுள்ளன.
இதனால் மக்கள் பயத்துடனும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்கிறார்கள்.
டெல்லியில் வீடுகளுக்குள் படையெடுக்கும் பாம்புகளால் அச்சத்தில் மக்கள் – தடுப்பது எப்படி?
