• Sun. Jan 19th, 2025

24×7 Live News

Apdin News

டொனால்ட் டிரம்ப் யுக்ரேன், நேட்டோ, இஸ்ரேல், சீனா மீது என்ன நிலைப்பாடு கொண்டிருப்பார்?

Byadmin

Jan 19, 2025


அமெரிக்கா, டிரம்ப் 2.0

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபராக டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது

கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜனவரி 20ஆம் தேதி வெள்ளை மாளிகைக்குள் அவர் கால் பதிக்கவுள்ளார்.

அமெரிக்க அதிபராக அவரது இரண்டாவது பதவிக்காலம், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது.

ஏனெனில் அவர் ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ (America First) என்ற திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார். இது அமெரிக்காவின் எல்லைக்கு அப்பால் வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும்.

இதற்கு முன், 2017 முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக இருந்தார் டிரம்ப். அவரது இரண்டாவது பதவிக்காலத்தில், சில முக்கிய சர்வதேச பிரச்னைகளை எவ்வாறு அணுகக்கூடும் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.



By admin