• Fri. May 23rd, 2025

24×7 Live News

Apdin News

தங்க நகைக்கடன்: புதிய விதிகள் யாரை கதிகலக்க வைக்கும்? 5 கேள்வி – பதில்கள்

Byadmin

May 22, 2025


தங்க நகை கடன் புதிய வரைவு விதிகளால் யாருக்கு சிக்கல்? 5 கேள்வி - பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

நகைக்கடனில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில் புதிய விதிகள் கொண்டுவரப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

ஆனால், இவை எளிய, நடுத்தர குடும்பங்கள் மத்தியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்கின்றன நுகர்வோர் அமைப்புகள்.

ரிசர்வ் வங்கியின் புதிய வரைவு விதிமுறைகள் என்ன கூறுகின்றன? இதனால் யாருக்கு பாதிப்பு?

By admin